Skip to main content

500+ Daily Use English Words With Tamil Meaning | Spoken English In Tamil

Subscribe to our youtube channel:




Sl.no English Tamil
1 Abandon கைவிடுங்கள்   
2 Abate குறைதணி   
3 Able முடியும்   
4 About பற்றி   
5 Absence இல்லாமை   
6 Accent உச்சரிப்பு   
7 Accept ஏற்றுக்கொள்   
8 Accident விபத்து   
9 Achieve செய்துமுடி/அடை   
10 Across குறுக்கே   
11 Act நடி /செயல்படு  
12 Action செயல்   
13 Active சுறுசுறுப்பான   
14 Actual உண்மையான   
15 Add கூட்டு/சேர்   
16 Admit ஒப்புக்கொள்
17 Adult பெரியவர்   
18 Advertise விளம்பரப்படுத்து   
19 Affect பாதித்தல்   
20 Afford வாங்கு   
21 Afraid பயம்   
22 After பிறகு   
23 Again மீண்டும்/மறுபடியும்   
24 Against எதிராக   
25 Ago முன்பு/வெகுநாட்களுக்குமுன்   
26 Agree ஒப்புக்கொள்/சம்மதி   
27 Agriculture வேளாண்மை   
28 All அனைத்தும்/முழுவதும்   
29 Allergy ஒவ்வாமை   
30 Allow அனுமதி   
31 Almost கிட்டத்தட்ட/ஏறக்குறைய   
32 Along உடன்/கூட   
33 Already ஏற்கனவே   
34 Alright நன்றாக/சரியாக   
35 Also மேலும்/தவிர/கூட   
36 Always எப்பொழுதும்   
37 Amazing ஆச்சரியம்   
38 Angry கோபம்   
39 Ankle கணுக்கால்   
40 Annoying எரிச்சலூட்டும்   
41 Another மற்றொறு/வேறு எப்போதாவது  
42 Answer பதில்   
43 Anxiety பதற்றம்   
44 Any ஏதாவது   
45 Apart தவிர   
46 Apologize மன்னிப்பு கோருங்கள்  
47 Appear தோன்று   
48 Appetizer பசி தூண்டும்  
49 Approximate தோராயமான   
50 Arrange அடுக்கு/ஏற்பாடு செய்  
51 Arrive வந்து சேரு  
52 Arrogant திமிர்பிடித்தவர்   
53 Art கலை   
54 Ask கேள்   
55 Assemble திரட்டு   
56 Assist உதவு   
57 Auction ஏலம்   
58 Awful மோசமான   
59 Babble தெளிவின்றிப் இடைவெளியின்றி பேசு 
60 Balance இருப்பு   
61 Bear தாங்கிச் கொள் 
62 Beat அடி
63 Because ஏனெனில்
64 Become ஆகு
65 Bedridden நோய் வாய்ப் பட்டவர் 
66 Before முன்
67 Begin தொடங்கு   
68 Behind பின்னால்
69 Believe நம்பு
70 Benefit நன்மை
71 Bet பந்தயம்
72 Between இடையில்
73 Bite கடி   
74 Blow ஊது
75 Both இரண்டும்
76 Bother தொந்தரவு
77 Bottom கீழே
78 Break உடை
79 Bridge பாலம்   
80 Bring கொண்டு வா
81 Build கட்டு   
82 Burb/Belch ஏப்பம்   
83 Burn எரி   
84 Buy வாங்கு   
85 Calamity பேரழிவு   
86 Call  அழை
87 Calm அமைதி   
88 Campaign பிரச்சாரம்   
89 Can முடியும்
90 Capable திறன் கொண்டது  
91 Capacity திறன்   
92 Care அக்கறை செலுத்து 
93 Caretaker பராமரிப்பாளர்   
94 Carry எடுத்துச் செல்
95 Catch பிடி
96 Cause காரணம்
97 Centre மையம்   
98 Chance வாய்ப்பு
99 Change மாற்றம்   
100 Character குணம்   
101 Charity தொண்டு
102 Cheap மலிவானது
103 Cheat ஏமாற்று   
104 Childhood குழந்தைப் பருவம்  
105 Choice தேர்வு
106 Choose தேர்வு செய்
107 Clap கைதட்டு   
108 Clean சுத்தம் செய்  
109 Climb ஏறு   
110 Close மூடு
111 Cold குளிர்
112 Collect திரட்டு
113 Come வா
114 Comment கருத்து கூறு
115 Common பொதுவானது
116 Community சமுதாயம்
117 Company நிறுவனம்   
118 Compare ஒப்பிடு
119 Compensate இழப்பீடு கொடு 
120 Complete முழுமை
121 Complicate சிக்கலாக்கும   
122 Compute கணக்கிடு
123 Concern அக்கறை   
124 Condition நிலை
125 Confer வழங்குதல்
126 Confidence நம்பிக்கை   
127 Confirm உறுதிப்படுத்தவும்   
128 Consider கருத்தில் கொள்ளு
129 Consult ஆலோசனை
130 Contact தொடர்பு
131 Continue தொடரவும்
132 Contract ஒப்பந்தம்
133 Control கட்டுப்பாடு
134 Converse உரையாடல்
135 Cook சமை
136 Copy நகல்
137 Corner மூலை
138 Correct சரி
139 Cough இருமல்   
140 Count எண்ணிக்கை
141 Country நாடு
142 Couple ஜோடி
143 Court நீதிமன்றம்
144 Coward கோழை
145 Crack விரிசல்   
146 Crawl தவழ்ந்து செல்  
147 Create உருவாக்கு
148 Credible நம்பகமானது   
149 Crime குற்றம்   
150 Critic விமர்சகர்   
151 Cross குறுக்கு
152 Crowd கூட்டம்   
153 Cry அழு   
154 Curtain திரை   
155 Cut வெட்டு
156 Damp சொத சொதப்பான
157 Dance நடனமாடு   
158 Danger ஆபத்து
159 Dare தைரியம்   
160 Debate விவாதி
161 Decide முடிவு செய் 
162 Decision முடிவு
163 Decorate அலங்கரி   
164 Definite திட்டவட்டமான
165 Delicate மென்மையானது   
166 Depend சார்ந்திரு
167 Describe விவரி
168 Design வடிவமை
169 Destroy அழி   
170 Detail விவரம்   
171 Develop உண்டாக்கு
172 Die இற
173 Difference வித்தியாசம்
174 Difficult கடினம்
175 Dig தோண்டு   
176 Diligent விடாமுயற்சி   
177 Disciple சீடர்   
178 Discipline ஒழுக்கம்   
179 Discover கண்டுபிடி   
180 Discuss விவாதி
181 Discussion கலந்துரையாடல்   
182 Disease நோய்   
183 Disguise மாறுவேடம்   
184 Dive மூழ்கு   
185 Divide பிரி
186 Do செய்
187 Dog நாய்
188 Doubt சந்தேகம்
189 Drag இழு   
190 Drainage சாக்கடை   
191 Drama நாடகம்   
192 Draw வரை
193 Dream கனவு காண்  
194 Drink குடி   
195 Drive ஓட்டு   
196 Drizzle தூறல்
197 Drumstick முருங்கைக்காய்   
198 Dry உலர்ந்த
199 Due காரணமாக
200 Dust தூசி   
201 Each ஒவ்வொன்றும்
202 Early ஆரம்ப
203 Ease எளிதாக்கு   
204 Eat சாப்பிடு   
205 Education கல்வி   
206 Effect விளைவு
207 Egg முட்டை
208 Either அல்லது
209 Else வேறு
210 Embarrassing சங்கடமான
211 Emphasize வலியுறுத்து
212 Employer முதலாளி   
213 Encourage ஊக்குவி
214 Enough போதும்
215 Enter நுழை   
216 Environment சுற்றுப்பற சூழல்
217 Especial சிறப்பு
218 Essential அத்தியாவசியமானது   
219 Even கூட
220 Ever எப்போதும்
221 Every ஒவ்வொன்றும்
222 Evidence ஆதாரம்
223 Exact சரியான   
224 Exaggerated மிகைப்படுத்தப்பட்ட
225 Except தவிர
226 Excuse மன்னி
227 Exist உள்ளன
228 Exit வெளியேறு   
229 Expect எதிர்பார்
230 Expense செலவு
231 Face முகம்
232 Fact உண்மை
233 Fall வீழ்ச்சி
234 Fame புகழ்   
235 Family குடும்பம்
236 Farm பண்ணை
237 Feed உண்ண  வை
238 Feel உணரு
239 Fence வேலி   
240 Few சில
241 Fight சண்டை
242 Fill நிரப்பு
243 Final இறுதி
244 Finance நிதி
245 Find கண்டுபிடி   
246 Finish முடித்து விடு
247 Fire நெருப்பு
248 Flat தட்டையானது
249 Float மித   
250 Flood வெள்ளம்   
251 Floor தரை
252 Fly பற
253 Fog/Mist மூடுபனி   
254 Fold மடி   
255 Follow பின்பற்று/பின்தொடர் 
256 Foot கால்
257 Forbidden தடைசெய்யப்பட்டுள்ளது   
258 Force வற்புறுத்து
259 Forever என்றென்றும்   
260 Forget மறந்து விடு
261 Fortune அதிர்ஷ்டம்
262 Fulfill நிறைவேற்று   
263 Fully முழுமையாக   
264 Further மேலும்
265 Garbage குப்பை   
266 Garden தோட்டம்
267 General பொதுவான 
268 Get பெறு   
269 Ghost பேய்   
270 Giggle கிச்சு கிச்சு மூட்டு 
271 Give கொடு   
272 Glut பெருந்தீனி   
273 Go போ
274 God கடவுள்
275 Gorgeous அழகான   
276 Govern ஆளு
277 Gradually படிப்படியாக   
278 Grant வழங்கு
279 Great நன்று
280 Ground தரை
281 Grow வளர்
282 Growth வளர்ச்சி   
283 Guarantee உத்தரவாதம்   
284 Guess யூகி
285 Guy ஆண்மகன்
286 Hair முடி
287 Hallucination மாயத்தோற்றம்   
288 Hang தொங்கு
289 Happen நடக்கும்
290 Hard கடினமானது
291 Hate வெறுப்பு
292 Have கொண்டிரு/வைத்திரு   
293 Heap குவியல்   
294 Hear கேள்
295 Heat வெப்பம்
296 Heavy கனமான
297 Hell நரகம்
298 Help உதவு   
299 Here இங்கே
300 Hiccup விக்கல்   
301 Hide மறை   
302 History வரலாறு
303 Hit அடி/மோது 
304 Hold பிடி   
305 Holiday விடுமுறை
306 Honest நேர்மையான
307 Hope நம்பிக்கை
308 Horoscope ஜாதகம்   
309 Horrible பயங்கரமான   
310 Horse குதிரை
311 How எப்படி
312 How Far எவ்வளவு தூரம் 
313 How Long எவ்வளவு காலம் 
314 How Many எத்தனை  
315 How Much எவ்வளவு  
316 How Often எப்பொழுதெல்லாம்  
317 Hug கட்டிப்பிடி   
318 Hurdle தடை   
319 Idea எண்ணம்   
320 Identify அடையாளம் காணவும்
321 Illusion மாயை   
322 Illustration விளக்கம்   
323 Imagination கற்பனை   
324 Imagine கற்பனை செய்
325 Immediately உடனே
326 Important முக்கியமான
327 Improve மேம்படுத்து 
328 Include சேர்
329 Income வருமானம்   
330 Incorporate இணை
331 Increase அதிகரி
332 Indeed உண்மையில்
333 Independent சுதந்திரம்   
334 Individual தனிப்பட்ட
335 Inform தெரிவி
336 Infuriate சினமூட்டு/கோபப்படுத்து 
337 Inside உள்ளே
338 Instead அதற்கு பதிலாக
339 Intelligent புத்திசாலி   
340 Interesting சுவாரஸ்யமானது
341 Intermediate இடைநிலை   
342 Interval இடைவெளி   
343 Introduce அறிமுகப்படுத்து
344 Investment முதலீடு   
345 Involve ஈடுபடு
346 Island தீவு   
347 Issue பிரச்சினை
348 Itch நமைச்சல்   
349 Jump குதி   
350 Kick உதை   
351 Kneel மண்டியிடு   
352 Knock தட்டு   
353 Lady's Finger வெண்டைக்காய்  
354 Large பெரியது   
355 Laugh சிரி   
356 Learn கற்றுக்கொள்   
357 Leave விட்டு விடு 
358 Lie பொய் பேசு  
359 Lift தூக்கு   
360 Like விரும்பு   
361 Listen கேளு   
362 Look பார்   
363 Lyrics பாடல் வரிகள்  
364 Mad பைத்தியம்   
365 Majority பெரும்பான்மை   
366 Make செய்/உண்டு பண்ணு  
367 Material பொருள்   
368 Memorial நினைவகம்   
369 Memories நினைவுகள்   
370 Memorize நினைவில் கொள்ளுங்கள்  
371 Miserable பரிதாபகரமான   
372 Mistake தவறு   
373 Mop துடை   
374 Motherhood தாய்மை   
375 Murmur முணுமுணுப்பு   
376 Museum அருங்காட்சியகம்   
377 Music இசை   
378 New புதியது
379 Notification அறிவிப்பு   
380 Open திற   
381 Optimistic நம்பிக்கை உடையவர்  
382 Own சொந்தமானது   
383 Palm உள்ளங்கை   
384 Pamper ஆடம்பரமாக   
385 Pandemic தொற்றுநோய்   
386 Panic பீதி   
387 Pass வெற்றியடை   
388 Pay செலுத்து   
389 Peace அமைதி   
390 Peak உச்சம்   
391 Perseverance விடாமுயற்சி   
392 Pessimistic அவநம்பிக்கை உடையவர்  
393 Pick எடு   
394 Piece துண்டு   
395 Pinch கிள்ளு   
396 Pit குழி   
397 Pour ஊற்று   
398 Precisely துல்லியமாக   
399 Prepare தயார் செய்  
400 Previous முந்தையது   
401 Priest பூசாரி   
402 Process செயல்முறை   
403 Produce உற்பத்தி   
404 Product தயாரிப்பு   
405 Proficient திறமையானவர்
406 Provide வழங்கு
407 Pull இழு   
408 Pungent கடுமையான
409 Purchase கொள்முதல்   
410 Purpose நோக்கம்   
411 Push தள்ளு   
412 Put வை   
413 Quick வேகமாக   
414 Rapidly விரைவாக   
415 Reach இலக்கை அடை/போய் சேரு 
416 Read படி   
417 Reader வாசகர்   
418 Receive பெறு   
419 Recommend பரிந்துரை   
420 Recover மீட்டு எடு  
421 Refuse மறு   
422 Rotten அழுகிய   
423 Rub தேய்
424 Rule விதி   
425 Run ஓடு   
426 Sacrifice தியாகம்   
427 Sage முனிவர்   
428 Satisfaction திருப்தி   
429 Save சேமி   
430 Scratch கீறு   
431 Scream அலறல்   
432 Scribble கிறுக்கு   
433 Search தேடு   
434 Self Confidence  தன்னம்பிக்கை  
435 Sell விற்பனை செய்  
436 Send அனுப்பு   
437 Serve பரிமாறு   
438 Service சேவை   
439 Share பகிர்   
440 Sharp கூர்மையான   
441 Shed உதிர்
442 Shelter தங்குமிடம்   
443 Shiver நடுக்கம்   
444 Shoot சுடு   
445 Short குறுகிய   
446 Shout கத்து/கூச்சல் இடு  
447 Shy கூச்சம்   
448 Sigh பெருமூச்சு   
449 Sin பாவச்செயல்   
450 Sing பாடு   
451 Sink மூழ்கடி   
452 Slow மெதுவாக   
453 Smash நொறுக்கு   
454 Smell வாசனை பார்  
455 Sneeze தும்மல்   
456 Sniff மோப்பம் பிடி  
457 Snore குறட்டை   
458 Soak ஊறவை   
459 Soggy நீர் ஊறிய இடம் 
460 Soil மண்   
461 Specific குறிப்பிட்ட   
462 Spill சிந்து/கொட்டு   
463 Squizze பிழி   
464 Stare முறை   
465 Start தொடங்கு   
466 Stink துர்நாற்றம்   
467 Stitch தை   
468 Stop நிறுத்து   
469 Story கதை   
470 Strength வலிமை   
471 Study படி   
472 Suck உறிஞ்சு/சப்பு   
473 Suffer பாதிப்பு   
474 Sulk பேச மறு  
475 Supply விநியோகி   
476 Support ஆதரவு   
477 Suppose வைத்துக்கொள்வோம்   
478 Sweep பெருக்கு   
479 Swim நீந்து   
480 Sword வாள்   
481 Take எடு   
482 Talkative மிகுதியாகப் பேசுகிறவர்  
483 Tall உயரமான   
484 Tamarind புளி   
485 Taste ருசி   
486 Teach கற்பி   
487 Terrible பயங்கரமானது   
488 Therefore எனவே   
489 Thick அடர்த்தியானது   
490 Think சிந்தி/யோசி   
491 Throw வீசு   
492 Tools கருவிகள்   
493 Topic தலைப்பு   
494 Torture சித்திரவதை   
495 Tradition பாரம்பரியம்   
496 Tremendous மிகப்பெரியது
497 Trudge களைப்பூட்டும் நடை  
498 Try முயற்சி செய் 
499 Turn திரும்பு   
500 Undeniable மறுக்க முடியாதது
501 Unity ஒற்றுமை   
502 Use பயன்படுத்து   
503 Vehicle வாகனம்   
504 Verify சரிபார்   
505 Vulnerable பாதிக்கப்படக்கூடிய   
506 Wait காத்திரு   
507 Walk நட   
508 Warm சூடான   
509 Wash கழுவு   
510 Waste வீணடி   
511 Watch பாரு   
512 Water தண்ணீர் பாய்ச்சு  
513 Wave கை அசை  
514 Whatever என்னவெல்லாம்   
515 Whenever எப்பொழுதெல்லாம்   
516 Wherever எங்கெல்லாம்   
517 Whichever எதுவெல்லாம்   
518 Whisper குசு குசுவென பேசு 
519 Whoever யாரெல்லாம்   
520 Widespread பரவலாக   
521 Wipe துடை   
522 Wood மரம்   
523 Work வேலை   
524 Wrist மணிக்கட்டு   
525 Write எழுது   
526 Yawn கொட்டாவி   
527 Youngster இளைஞன்   

Comments

Popular posts from this blog

Basic english sentences with tamil meaning pdf | அடிப்படைஆங்கில வார்த்தைகள் | Spoken English In Tamil

Are you ready? - நீங்கள் தயாரா? Say once again - மறுபடியும் சொல் Blow your nose - மூக்கைச் சிந்து On which date? - எத்தனாம் தேதி? Yes, of course - ஆமாம், நிச்சயமாக Hurry up please  - சீக்கிரம் ஆகட்டும் Do you want - உங்களுக்கு வேண்டுமா Not required - தேவையில்லை As you wish - உன் இஷ்டம் போல் What for? - எதற்க்காக? How much? - எவ்வளவு? How many?  - எத்தனை? How long? - எவ்வளவு நேரம்? Come soon - சீக்கிரம் வா Is it? - அப்படியா? May be - இருக்கலாம் Not now - இப்போது இல்லை Find that - அதைக் கண்டுபிடி So what? - அதனால் என்ன? Like that - அதுப் போல Forget it - அதை  மறந்துவிடு Remind me - எனக்கு ஞாபகப்படுத்து Calm down - அமைதியாக இரு Who is he? - அவன் யார்?  Who knows?  - யாருக்குத் தெரியும்?  It may rain - மழை பெய்யலாம்  Not yet - இதுவரை இல்லை You too - நீங்களும் Why not?  - ஏன் இல்லை? Dead end  - முட்டுச்சந்து  Hurry up - சீக்கிரம் As usual - எப்பொழுதும் போலவே Stand behind me - என் பின்னால் நில் Try again - மறுபடியும் முயற்சி செய் Peel the onion - வெங்காயத்தை உரி Bunch of keys - சாவி கொத

Daily Use English Sentences | Spoken English In Tamil

In this article we are going to see Daily Use English Sentences. This is part of the Spoken English In Tamil series. Practice this daily to become fluent in english. Subscribe to our youtube channel: https://www.youtube.com/c/Easyenglishintamil123 #DailyUseEnglishSentences #SpokenEnglishInTamil #SpokenEnglishWithManju Daily Use English Sentences | Spoken English In Tamil What is your profession? என்ன தொழில் செய்கிறீர்கள்? Are you Jim's father? நீங்கள் ஜிம்மின் தந்தையா? Thank you for telling me the way to the metro station. மெட்ரோ நிலையத்திற்கு எனக்கு வழி சொன்னதற்கு நன்றி. Thank you for accepting my friendship request. எனது நட்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. Whenever you feel lonely you can come here. நீங்கள் தனிமையாக உணரும்போதெல்லாம் இங்கே வரலாம். What do you mean? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? My son is an obedient child. என் மகன் கீழ்ப்படிதலான குழந்தை. Some of the houses around here are very old. இங்கு சுற்றியுள்ள சில வீடுகள் மிகவும் பழமையானவை